Sunday, 10 November 2013

மன்றாடுகிறேன்

உன் வாசம் என்னை வருடியதும்
உன் சுவாசம் என்னை தீண்டியதும்
நான் நவின்றேன்
என்றும் காண பெருமகிழ்ச்சியுற்றேன் 
என்ன  மாயம் செய்தாய்?
அட! நான் பயப்படுகிறேன்
என்னை விட்டு வெகு தூரம் சென்றுவிடுவாய
அது ஆரா  காயம் ஆகி விடுமே
மன்றாடுகிறேன்...
என்னை பிரிந்து செல்லமாட்டை  தானே?

It means...
When your love hit me
I smiled
Attained the heights of glory
What magical spell did you cast?
Ouch! I shudder
Will you go far away from me?
Then that I would feel scarred
Pleading you...
Never ever leave me!

No comments:

Post a comment